தமிழியல் ஆய்வுகளும் அணுகுமுறைகளும

Event by:

நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம்

Contact:

திரு. ஜெகதீசன்
9942986668

Date: 21st March 2022
Venue: நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம், குமரகுரு கல்வி வளாகம்

தமிழ் உயராய்வுகளுக்குரிய களங்கள், நவீன அணுகுமுறைகள் மற்றும் நுட்பங்களை ஆய்வாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதே இக் கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும். இங்கு ஆய்வாளர்கள் நான்குத் தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்பிக்கவுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.