இந்திய தத்துவ மரபுகள்

Event by:

குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி

Contact:

திரு. ஜெகதீசன்
9942986668

Date: 22nd March 2022
Venue: குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, குமரகுரு கல்வி வளாகம்

‘காந்தியம்- நடைமுறை உயர்நெறி’. வள்ளலாரின் தத்துவமும் விஞ்ஞானமும், `இந்திய தத்துவத்தில் ஆன்மீக மரபும் ‘சித்தர் நெறியும்’ என்னும் தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்றவுள்ளனர்.