குமரகுரு தமிழ் மன்றம்- சிந்துவெளி-தமிழி (தமிழ் பிராமி) எழுத்தாய்வுப் பயிலரங்கம்

குமரகுரு தமிழ் மன்றம்- சிந்துவெளி-தமிழி (தமிழ் பிராமி) எழுத்தாய்வுப் பயிலரங்கம்

குமரகுரு தமிழ் மன்றம்- சிந்துவெளி-தமிழி (தமிழ் பிராமி) எழுத்தாய்வுப் பயிலரங்கம்

அன்புடையீர் வணக்கம்,

சிந்துவெளி எழுத்துக்களுக்கும், சங்க கால தமிழி எழுத்துகளுக்கும் உள்ள ஒற்றுமையப் பற்றி உங்களுக்குத் தெரிய வேண்டுமா…?

சிந்துவெளி எழுத்திலும், சங்க கால தமிழி எழுத்திலும் எழுதிட வேண்டுமா …?

கல்வெட்டுகளையும், சிந்துவெளி எழுத்துகளையும் படித்து புரிந்து கொள்ள ஆர்வமா…?

நமது குமரகுரு தமிழ் மன்றத்தின் நித்திலம், தமிழ் ஆய்வு அறக்கட்டளை மற்றும் சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம் இணைந்து வழங்கும் “சிந்துவெளி-தமிழி (தமிழ் பிராமி) எழுத்தாய்வுப் பயிலரங்கம்” செப்டம்பர் 22 , 2019 மற்றும் செப்டம்பர் 23 , 2019 ஆம் தேதிகளில் நமது குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. தாங்கள் இப்பயிலரங்கத்தில் பங்கு பெற விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்திசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தேதி : 22.09.2018 – 23.09.2018 (சனி) காரிக்கிழமை மற்றும் ஞாயிறு.
நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
இடம் : கருத்தரங்க வளாகம், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி.

பயிற்சிக்கட்டணம் : ரூபாய் 200 /- மட்டும்.
பதிவு செய்ய கடைசி நாள் : 20.09.2018.

இத்துடன் மதிய உணவு மற்றும் பயிற்சி புத்தகம் வழங்கப்படும்.

பதிவிற்க்கான இணைப்பு :
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe8Ct2lNUUl200qAVm-k1xn6wFNsjBfbjFJ5xlKRcc59Gu2EQ/viewform?c=0&w=1

தொடர்புக்கு : சிவா – 8144455544, கேசவ் கிருஷ்ணா – 9442868698.

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

Copyright © 2019 Kumaraguru College of Technology, Coimbatore 641049.Web Solutions by AES Technologies (India) Pvt. Ltd.